வாசகர் கருத்து

பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே; 

என் படைப்புக்களைப் பற்றிய உங்களின் ஆக்க பூர்வமான எண்ணக் கருத்துக்களை, விமர்சனங்களை, நாற்று வலைப் பதிவு பற்றிய உங்களின் உள்ளத்து உணர்வுகளை நீங்கள் பகிர்ந்து கொள்வதற்கான பகுதி இது. நீங்கள் வழங்கும் கருத்துக்கள் தான் என் எழுத்துக்களை மேலும் பட்டை தீட்ட (மெருகேற்ற) உதவும். 
உங்களின் மேன்மையான கருத்துக்களை எதிர்பார்த்தபடி, 
நேசமுடன், 
 செல்வராஜா நிரூபன்

foxyform.com